Table of Contents

கண்புரை நம் பார்வைக்கு முக்கியமான (லென்ஸ்கள்) வில்லைகள் நம் அணைவருடய கண்களின் உள்ளது. உதாரணம் நம் மூக்கு கண்ணாடிகள் அல்லது கேமராவில் பயன்படுதும் லென்ஸை போல நம் கண்களினுடய தெளிவு நம் கண்ணின் உள்ள லென்ஸின் தெளிவை பொறுத்தது.  கண்புரை என்பது நம் கண்ணின் கரு ல்லையில் ஒளி ஊடுருவும் நம்முடைய தெளிவான பார்வையை தடுக்கக்கூடிய  ஒரு நிலைமை ஆகும். இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய நிலை ஆனாலும் இளம் வயதிலும் ஆகக்கூடும். கண்புரை நம்மைத் தினசரி செயல்பாடு மற்றும் புத்தகங்களைப்  பார்க்கும் படிக்கும் மற்றும் வண்டியில் செலும் போதும் ஆகியவற்றை பாதிக்கிறது.

6 வகையான கண்புரை என்ன? (What are the 6 types of Cataracts?)

கண்புரை எவ்வாறு வகைப் பெருகின்றன  முதுமை புரை, பிறவி புரை, கண்ணில் அடிபடுவாதல் வரும் புர, பிற நோய்களால் ஏற்பாடு புரை, மருந்துகளால் ஏற்படும் புரை என்பது வகை ஆகும். கீழே விவரமாகக்  கூறபட்டு உள்ளது.

1. முதுமை புரை

முதுமை புரை பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளின் 80 % முதுமை புரையாகும்.

 2. பிறவிப் புரை

இந்தக் கண்புரை நோய் முக்கியமாகச் சிறிய குழத்தைகளுக்கு ஆபூர்வமாக ஏற்படுகிறது. இது கர்ப்பமாக  இருக்கும் தாய்க்கும் உண்டாகும்.

 3. கண்ணில் அடிபடுவாதல் வரும் புரை

இந்தப் புரை எந்த வயதிலும் வரலாம். வெட்டுக்காயம், அதிகமான வெப்பம், ஊசி முனைக்காயம் எவை போன்ற காரணங்களால் லென்ஸ் பாதிக்கபட்டு புரை உண்டாகலாம்.

4. பிற நோய்களால் ஏற்படும் புரை

கண்ணீர் அழுத்த  நோய், வெள்ளைபடல அலர்ஜி, கண்ணுக்குள்  வளரும் கட்டி, சிறுநீர் கழிப்பதினால் ஏற்படும் பிரச்சனை போன்ற காரணங்களால் கண்புரை நோய் உண்டாகலாம்.

5. மருந்துகளால் ஏற்படும் புரை

சொட்டு மருந்துகளையும், மாதிரைகளையும் நீண்ட நாட்கள் உட்கொள்வதிலும் இந்தக்  கண் புரை நோய் ஏற்படலாம். குறிபாக ஆஸ்துமா மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு இப்புரை வர வாய்புகள் அதிகம்.

6. இளம்புரை

இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது கண்ணில் அடிபடுதல், உடலில் கலக்காததால் ஏற்படும் குறைபாடு, நீரிழீவு போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும்.

கண்புரை அறிகுறிகள் (Cataract Symptoms)

  • 1. மங்கலான அல்லது தெளிவற்ற பார்வை.
  • 2. சூரிய ஓளி அல்லது விளக்குகளைப் பார்க்கும்போது கண்களில் கூச்சம் ஏற்படுதல்.
  • 3. இரவு நேரங்களில் பார்ப்பதில் சிரமம்.
  • 4. இரட்டை பார்வை.
  • 5. மருந்தின் முறை மற்றும் கண் கண்ணாடியை அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுதல்.
  • 6. தெளிவாகப் பார்பதற்கு பெரிய எழுத்துக்களாக இருத்தலும் கூடுதல் வெளிச்சமும் தேவைப்படுகின்றது.
  • 7. வண்ணங்கள் பிரகாசமற்று தெரிதல்.
  • 8. வெளிச்சமான பொருள்களைச்சுற்றி ஒரு வளையம் அல்லது      ஒளிவட்டம் தெரிதல்.
  •  

கண்புரை எதனால் ஏற்படுகிறது? (What causes a cataract?)

  • 1. கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றன:
  • 2. சர்க்கரை நோயின் தாக்கம்
  • 3. இரத்த அழுத்த நோயின் தாக்கம்
  • 4. பயங்கரமான அடி
  • 5. புற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்கலாமாகக் கண்ணை வெளிப்படுத்துவது.
  •  

உங்களுக்கு வயதாகும்போது உங்கள் கண்களுக்கு வயதாகும். இதனாலும் கண்புரை நோய் உருவாகும். வயதானவர்களுக்குக் கண்புரை வருவது இயல்பானதுதான். கண்புரை நோய் அறிகுறிகள் விளைவாக, கிட்டப்பார்வை வளர்ச்சி போன்ற கடுமையான அருகே பார்வை வடிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிறக்கும்போது அல்லது இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்ப்பதின்  வரலாறு காரணமாக   அமையும். தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். 

கண்புரைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும்? (How cataracts can be treated?)

பொதுவான  சிகிச்சை முறை, கண்புரை அறுசுவை சிகிச்சை செய்யத் தகுந்த நிலைக்கு முதிர்ந்தபிறகு, கண்வில்லை வைக்கபட்டுள்ள. உறையில் ஓர்  கீழிசலை ஏற்படுதி மேகமூட்டமாக வில்லையை நீங்குவதே ஆகும். சிறப்பான, பாதுகாப்பான அறுவை சிகிச்சைமூலம் கண்புரை அகற்றப்படும். இந்தச் சிகிச்சையின்போது லென்ஸ் எடுத்தப்பட்டு ஓளிபுகும் தன்மையுள்ள, செயற்கையான லென்ஸ் கண்ணில் பொருத்தப்படும். முதல்முறையில் கண்வில்லையை மட்டுமே அறுவை சிகிச்சைமூலம் நீக்கப்படும்.

நான் எப்படி கண்புரை வராமல் தடுக்க முடியும் (How Can I Prevent Cataracts)

கண்ணில் உள்ள லென்ஸ் மங்கலாவது வயதாவதால் ஏற்படக்கூடிய  இயற்கையான விளைவகும், வாழ்க்கை  முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கண்புரை நோய் ஏற்படுவதை தாமதப்படுத்த  அல்லது தவிர்க்க முடியும்.

நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், அதை நிறுத்திவிட முயற்சிக்கவும். நீண்டகால நிரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கண்புரை வர வாய்ப்புகள்  அதிகமாக இருப்பதல், நிரிழிவை கட்டுப்படுத்தும். அதிகமாகப் புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால், விட்டமின் குறைபாடு, கரு உருவாகும்போது ஏற்படும் பிரச்சனையினால் குழந்தைக்குக் கூட இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும், கதிர்வீச்சுகளால் கண்களில் புரை ஏற்படுகிறது.

கண்புரை நோய் அதிகமாக நிலையில் இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சையினால் மட்டுமே புரையை அகற்ற முடியும். ஆரம்ப கட்டத்தில் நோய் இருக்கும்போது முயற்சித்துப் பார்க்கலாம் அவை உங்களுக்குச்  சிறந்த பலனைத் தரும். அன்னாசிப்பூ, பசலைக் கீரை, பாதாம், மிளகு, க்ரீன், ரோஜா இலைகள், பூண்டு, கேரட், இஞ்சி, ஏலக்காய், பப்பாளி இதைப் போன்ற வீட்டு மருந்தை எடுத்துக் கொண்டால் கண்புரை நோய் வராமல் தடுக்க முடியும். 

கண்புரையின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits Of Cataract)

கண் உங்கள் ஐந்து புலன்களில் மிக முக்கியமான உறுப்பு ஆகும். கண்ணுக்குத் தேவையான ஒன்று வைட்டமின் ‘A’ இதனால் கண்களைப்  பாதுகாப்பாகவும் நல்ல பார்வைகளையும்  பெற முடியும். நல்ல கண் ஆரோக்கியம் உங்கள் சாப்பாட்டில் தட்டில் உள்ள உணவிலிருந்து தொடங்குகிறது. 

கண்களைக்காக்கும் வைட்டமின் ‘A’ உணவுகள் :

எல்லாவித மஞ்சள், ஆரஞ்சு, பசலைக்கீரை நிற காய்கறிகளிலும் மற்றும் கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளன. மாமிச உணவுகளான மீன்  முட்டைகள் போன்ற உணவுகளில் வைட்டமின் ‘A’ கிடைக்ககிறது.

கண்புரை வராமல் இருக்க வைட்டமின் ‘c ‘ சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நம் முகத்திற்க்கு அழகை தரும் கண்களைக் காக்கும் வழிமுறைகளைக் கீழே காண்போம்:

கண்கள் குளிர்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்க வாரத்திற்கு 3 முறை, இரவில் படுக்கும்போது 2 துளி விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்களில் மீது சிறிய நேரம் மசாஜ் செய்யவும். மற்றும் மாதத்திற்க்கு 4 முறை இரவில் படுப்பதற்கு முன் 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயைக் கண்களில் ஊத்தினால் மூலம் கண் தெளிவாகயும், பளிச்சென்றும் தெரியும்.

கண்புரை அபாயங்கள் (Risks Of Cataract)

  • 1. அரிப்பு மற்றும் கண்ணிலிருந்து  நீர் வெளியேற்றம்.
  • 2. பலவீனமான பார்வை.
  • 3. கண்களைச் சுற்றி வலி உண்டாகுதல்
  • 4. கருவிழி நிற மாற்றம்.
  • 5. வெளிச்ச உணர்திறன் பிரச்சனை.
  • 6. நறைநறைப்பு மற்றும் கண் எரிச்சல்.
  • 7. பார்வை இழப்பு.
  • 8. கண்மீது திரை படர்வது போல் உணர்தல்.
  • 9. பார்வை பகுதியில் புள்ளிகள் தோன்றுதல்.
  • 10. சிவந்த மற்றும் வீங்கிய கண்
  • 11. மங்கலான  அல்லது இரட்டை பார்வை.
  •  

கண்புரை எவ்வாறு உருவாகிறது? (How a Cataract Forms?)

ருபெல்லா என்கிற ஒருவகை அம்மை நோய் கருவில் இருக்கும் குழந்தையைத் தாக்கி இருந்தால் கண்புரை நோய் உருவாகலாம். சமீப காலமாக எம்.எம்.ஆர் என்கிற தடுப்பூசியின் மூலம் இந்தப் பாதிப்பு வெகுவாகக் குறைந்து இருக்கிறது.

அடுத்து குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் வேளையில் வருகின்ற கண்புரைக்கு, வளர்ச்சிக்குரிய கண்புரை என்று பெயர். இவற்றில் சினைல் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை தான் பார்வை இழந்து போவதற்கு முக்கிய காரணியாக நம் நாட்டில் இருக்கிறது.

இதைத் தவிர விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் அடி போன்றவற்றினாலும் இது உருவாகும். ஆஸ்துமா நோய்க்காக ஸ்டீராய்டு மருந்து உட்கொள்வதன் மூலமும் கண்புரை நோய் சீக்கிரம் தாக்குகிறது. இதைத் தவிர கதிர்வீச்சு தாக்குதல் ஆகியவற்றின் மூலமும் கண்புரை நோய் ஏற்படுகிறது. சற்று வயது அதிகமாக உள்ளவர்களுக்கும், நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கும் இந்தக்  கண்புரை நோய்  பாதிப்பு ஏற்படலாம். 

எந்தக் கட்டத்தில் கண்புரை அகற்றப்பட வேண்டும்? (At what stage should cataracts be removed?)

பின்வரும் சந்தரபங்களில் அறுவை சிகிச்சை பயன்படுத்தபாடலாம்  

  • 1. வீக்கவடிவம்
  • 2. கண்புரையின் ஆதிக்கப்படியான நிலை.
  • 3. இரண்டாம நிலை கிளெளகோமா.
  • 4. லென்ஸின் இடப்பெயர்வு.
  • 5. லென்ஸ் ஒலிபுகாநிலையின் அசாதாரண வடிவங்கள்.
  •  

சில தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு, பார்வைக்கு அதிக தேவைகள் விதிக்கப்படுகின்றன. ஆபரேட்டர்கள் ஆகியோரக்கு இது பொருந்தும். அறுவை சிகிச்சைக்கு மருத்துவம் மட்டும் அல்ல, தொழில்முறை மற்றும் வீட்டு அறிகுறிகளும் உள்ளன. சாதாரண வீட்டுவேலைகளை பார்வைக்குறைபாடு உள்ளவர்களால் செய்ய முடியாது.   

கண்புரை நோய் கண்டறிதல் என்ன? (What is the diagnosis of cataracts?)

நோயை அறிதல்

உங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகவும். குறைப்பாட்டின் அறிகுறிகளைக் குறைக்க மருத்துவர் அவற்றைப் பற்றி உங்களிடம் கேட்பார். கண்களில் கண்புரை இருப்பதாக அறிந்தால் பின்வரும் மருத்துவ பரிசோதனையை அவர் உங்களுக்குக் கூறலாம். 

விழித்திரை பரிசோதனை

விழித்திரையின் பின்புறம் தெளிவாகப் பார்க்க இது செய்யப்படுகிறது. கண் லென்ஸை பரிசோதிக்க மற்றும் கண்புரையின் அறிகுறிகளைக் கண்டறிய கண் மருத்துவம் பயன்படுத்தப் படுகிறது.

பார்வைக் கூர்மை சோதனை

ஒரு பொருளை எவ்வளவு தெளிவாகப் பார்க்க முடியும் என்பதை சரிபார்க்கவும் அல்லது கண் சக்தியை அறிந்துகொள்ளவும், இந்தப்  பரிசோதனை மருத்துவர்க்கு உதவுகிறது.

டோனோமெட்ரி டெஸ்ட்

கிளௌ கோமாவின் ஆரம்ப அறிகுறிகள் கண்டறியவும் மற்றும் கண்களுக்குள் அழுத்தத்தைச் சரிபார்க்கவும் இந்தச் சோதனையானது செய்யப்படுகிறது.

ஸ்லிட் – லேம்ப் தேர்வு

இந்தச் சோதனையானதுக் கருவிழிக்கு இடையே உள்ள இடைவெளி, கருவிழி மற்றும் கண்லென்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்வதை உள்ளடக்கியது. 

கண்புரைக்கு எந்தக் கண் சொட்டு சிறந்தது? (Which eye drop is best for cataract?)

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்  லேனாஸ் டெரால் என்ற சொட்டு மருந்து ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கண்புரை நோய்க்குக் காரணமாக இருக்கும் புரதங்களைக் கரைத்து விடுகிறதாம். இதில் பக்க விளைவுகள் எதுவுமில்லை இதனால் மருத்துவர்கள் இந்தச்  சொட்டு மருந்தின் மீது முழு கவனம் செலுத்துகிறார்கள்.

ஆரம்பத்திலேயே கண்புரை ஏற்படக்கூடும் என்பதனை பரிசோதனையின் மூலம் தெரியவந்தால் இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கண்புரை நோய் உண்டாவதை தடுக்க முடியும் என்கின்றனர்.  கண் பிரச்சினைகளுக்குச் சாதாரண சொட்டு மருந்துமூலம் சிகிச்சை எடுக்கப்படுகின்றதோ,  அதைப் போன்று கண்புரை நோய்க்கு இந்தச்  சொட்டு மருந்துமூலம் சிகிச்சை எடுத்துக் குணம் அடையலாம். 

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு (Cataract Surgery Aftercare)

அறுவை சிகிச்சைக்குப் பின் அடுத்த நாற்பத்தி ஐந்து நாட்களுக்குச் சொட்டு மருந்து போட வேண்டி இருக்கும். சிலருக்கு அதிக பட்சமாக இரண்டு முதல் மூன்று மாதங்கள்வரை தேவை படலாம். சிலர் தன் பாதுகாப்பு நலன் கருதி மருந்து கடைகளின் மூலம் வாங்கி ஆண்டுக்கணக்கில் போடுவார்கள். இது மிகவும் தவறான செயல்முறை ஆகும். இதனால் கண்களில் இருக்கும் இயற்கையான  நல்ல கிருமிகள் அழிந்து விடும். ஸ்டீராய்டு மருந்தினால் விழித்திரை பாதிப்பதும் மற்றும் கண் அழுத்த நோய் வருவதும் அதிகரிக்கும்.  

அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்குப் பின் மது அருந்துதல், வேறு ஏதேனும் சிகிச்சை செய்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் கண்களின் விழித்திரையில் வீக்கம் ஏற்படும்.  இதை எளிதில் சரி செய்ய முடியும். இது போன்ற நேரங்களில் பார்வையில் ஏதாவது குறை ஏற்பட்டால் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.  

தடுப்பு (Prevention)

சூரிய ஒளியிலிருந்து காக்கும் குழுமையான கண் கண்ணாடிகள் புற ஊதக்கதிர்களை வடிகட்டிப் புரை தோன்றும் வயதை தள்ளிபோடலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆக்சியேற்றிப்பகைகளான  உயிர் சத்துக்கள் ஏ, சி  மற்றும் ஈ ஆகியன இயற்கையான உணவுப் பொருள்கள். இவற்றை உண்பதாலும்  தடுக்கலாம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் ஏன் தண்ணீர் குடிக்க முடியாது? (Why can’t you drink water before cataract surgery?)

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் தண்ணீர்  அருந்தினால் வயிறு உபாதைகள் மற்றும் நுரையீரல் சம்பந்தமான மிகவும் ஆபத்தான சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு நேரம் ஆகும்? (How long does a cataract operation take?)

கண்புரை அறுவை சிகிச்சை செய்ய 30 முதல் 45 நிமிடங்கள்வரை ஆகும். 

கண்புரை அறுவை சிகிச்சை உங்கள் பார்வையை மேம்படுத்துமா? (Does cataract surgery improve your vision?)

கண்புரை அறுவை சிகிச்சை வெண்திரை போன்ற பார்வை குறைபாடுகளிலிருந்துப் பார்வையை சீராக வைக்குறது. இதனால் கண்புரை அறுவை சிகிச்சை உங்கள் பார்வையை திறம்பட மேம்படுத்தும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏதேனும் குறை உள்ளதா? (Is there a downside to cataract surgery?)

கண்புரை அறுவை சிகிச்சை செய்வதினால் எந்தக் குறையும் இல்லை இது நம் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

மன அழுத்தத்தால் கண்புரை ஏற்படுமா? (Is cataract caused by stress?)

மன அழுத்தத்தால் கண்புரை நோய் ஏற்படுகிறது. சிகிச்சைக்குப் பின்பும் மனம் அழுத்தம் ஏற்படுவதினால் பாதிப்பு உண்டாகிறது.

அறுவை சிகிச்சை இல்லாமல் கண்புரை அகற்ற முடியுமா? (Can you remove cataracts without surgery?)

தற்போதைய மிக நவீனமான முறையில் தையல் மற்றும் தழும்புகள் ஏதும் இல்லாமல் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை ஒரே நாளில் செய்யப்படுகிறது.

எந்தக் கட்டத்தில் கண்புரை அகற்றப்பட வேண்டும்? (At what stage should cataracts be removed?)

நம் கண்களில் வெண்படலம் போன்று மங்கலான பார்வை இருந்தால் கண்புரை அகற்றப்பட வேண்டும். இது வயது மூப்பினால் வருகிறது. 

Related Post

Lipoma Meaning in Tamil Ointment for Hemorrhoids in Tamil
Best Varicose Veins Patanjali Medicines in Tamil Gynecomastia Meaning in Tamil
Cure Piles in 3 Days in Tamil Circumcision Meaning in Tamil
Root Disease Meaning in Tamil Is Eating Yogurt good for Hemorrhoids in Tamil
Acupressure Points for Root Disease in Tamil What is Tight Foreskin in Tamil
Book Now Call Us